English Tamil Telugu Hindi
வேகமாக தேட

கோலம் மற்றும் மலர் பதாகை

கோலம் மற்றும் மலர்ப்பதாகைகள் சாமந்திப்பூக்களைக்கொண்டு தயாரிக்கிறோம். விளம்பர பலகைகளின் மேல் அழகான வடிவங்களை உருவாக்கி அவற்றின் மேல் மலர்களை சீராக ஒட்டி இவற்றை தயாரிக்கிறோம். இவற்றை அமெரிக்கா முழுவதும் எங்கிருந்தாலும் பெட்எக்ஸ் மூலமாக நாங்கள் அனுப்பி வைப்போம்.