English Tamil Telugu Hindi
வேகமாக தேட

இந்திய மலர்க்கொத்து & பூங்கொத்து

இந்திய மலர்க்கொத்துகள் இளஞ்சிவப்பு மலர்களைப் பயன்படுத்தி அமெரிக்காவில் தயாரிக்கிறோம். புத்தம் புதிதாக இருப்பதால் இவை மூன்று முதல் நான்கு நாட்கள் வரை வாடாமல் இருக்கும். இது வாரத்தின் எல்லா நாட்களிலும் எங்களிடம் கிடைக்கிறது.

இந்திய மலர்க்கொத்துகளை, ரோஜாப்பூ இதழ்கள், மல்லிகை, சம்பங்கி மலர்கள் மற்றும் இந்த மூன்று மலர்களையும் கலந்து கோர்க்கப்பட்டு, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்கிறோம். இது வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் மட்டுமே கிடைக்கும்.

விநியோக தேதியை கம்ப்யூட்டர் உங்களிடம் கேட்கும். டெலிவரி தேதிக்கு ஒரு வாரத்திற்கு முன்பே உங்கள் ஆர்டரை பதிவு செய்ய வேண்டும். அந்த தேதியில் கஜராவை நாங்கள் பெட்எக்ஸ் ஓவர்நைட் டெலிவரி சிஸ்டம் மூலமாக எங்கள் தயாரிப்புகளை உங்களுக்கு டெலிவரி செய்வோம்.