இளஞ்சிவப்பு மலர்ச்சரங்கள் அமெரிக்காவில் தயாராகின்றன. இவை இரண்டு அல்லது மூன்று நாட்கள் வரை வாடாமல் இருக்கும். இவை அமெரிக்காவில் தயாராவதால், வாரத்தின் எல்லா நாட்களிலும் எங்களிடம் கிடைக்கிறது.
கஜரா அல்லது வாணி, சரா ஆகியவை ரோஜா இதழ்கள், மல்லிகை, சம்பங்கி மற்றும் இந்த மூன்று மலர்களின் கலவையில் தயார் செய்யப்பட்டு இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இவை வெள்ளிக்கிழமை அல்லது சனிக்கிழமை அன்று மட்டுமே கிடைக்கும்.
இவற்றை இரண்டு அளவுகளில் செய்கிறோம் : ஒன்று 30 முதல் 36 அங்குலம் கொண்ட நீளமான சரம் மற்றொன்று 15 அங்குலம் கொண்ட குட்டையான சரம் ஆகும். ஒவ்வொரு கஜராவும் 12 அங்குலம் (1 அடி) நீளமானதாகும்.
விநியோக தேதியை கம்ப்யூட்டர் உங்களிடம் கேட்கும். டெலிவரி தேதிக்கு ஒரு வாரத்திற்கு முன்பே உங்கள் ஆர்டரை பதிவு செய்ய வேண்டும். அந்த தேதியில் கஜராவை நாங்கள் பெட்எக்ஸ் ஓவர்நைட் டெலிவரி சிஸ்டம் மூலமாக எங்கள் தயாரிப்புகளை உங்களுக்கு டெலிவரி செய்வோம்.
|
|
|
|
|
வேகமாக தேட
|
|
சரம்Displaying 1 to 4 (of 4 products)
|


