|
|
|
|
|
வேகமாக தேட
|
|
ரோஜாப்பூ திருமண மாலைகள்ரோஜாப்பூ திருமண மாலைகள் இங்கு அமெரிக்காவில் தயாராகின்றன. ரோஜா மலர்கள் சிவப்பு, வெள்ளை, மஞ்சள் மற்றும் இளஞ்சிவப்பு அகிய வண்ணங்களில் கிடைக்கின்றன. நீங்கள் விரும்பிய வண்ணங்களில் உங்கள் மாலைகளை நாங்கள் தயாரித்துத் தருவோம். வாரத்தின் எல்லா நாட்களிலும் எங்கள் தயாரிப்புகளை விநியோகம் செய்கிறோம்.
|



